செவ்வாய், 6 அக்டோபர், 2009

இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு


 

இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு


 

ஸ்டாக்ஹோம் : இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 3 விஞ்ஞானிகள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். சார்லஸ் கே ‌காவோ , வில்லியர்ட் எஸ் பாயில் மற்றும்
ஜார்ஜ் இ ஸ்மித் ஆகிய 3 பேரும் இந்த விருதை பெறுகின்றனர். டிஜிட்டல்
போட்டோகிராபி துறையில் வியத்தகு சாதனைகள் படைத்து உலகை பைபர் ஆப்டிக்ஸ்
நெட்வொர்க் மூலம் இணைப்பதற்கு உதவியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளது.


 

நன்றி : தினமலர், 06.10.2009


கருத்துகள் இல்லை: