வெள்ளி, 21 நவம்பர், 2008

தமிழிஷ் - சில கேள்விகள்

வணக்கம் நண்பர்களே,
நான் தமிழிஷ் இணையதளத்திற்கு புதியவன். சில நாட்களுக்கு முன்னால் இரண்டு கட்டுரைகளை தமிழிஷ்-ல் இணைத்தேன். ஆனால் அந்த இரண்டுமே வெளிவரவில்லை என நினைக்கிறேன். எனவே அதற்கான வழிமுறைகளை எனக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி

1 கருத்து:

பாபு சொன்னது…

tamilish இல் இணைப்பதற்குகான மூன்று step களையும் சரியாக செய்தீர்களா என்று உறுதி படுத்தி கொள்ளவும்.அவ்வாறு சரியாக செய்தபின் ,வலது பக்க மூலையில் upcoming என்ற தலைப்பின் கீழ் உங்கள் பதிவும் வந்துள்ளதா என்று பார்க்கவும்.
அதில் சில ஓட்டுக்கள் (4 அல்லது அதற்கு மேல்) வாங்கியவுடன் உங்கள் பதிவு popular தலைப்பின் கீழ் வந்துவிடும்


உங்கள் கமெண்ட்ஸ் பிரிவில் வரும் word verification எடுத்து விடவும்
அப்போதுதான் மற்றவர்கள் கமெண்ட்ஸ் போடுவார்கள்