வெள்ளி, 20 மார்ச், 2009

எனது தமிழிஷ் பயன்பாடு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது


வணக்கம்.

நான் எனது முந்தைய பதிவில் சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பது பற்றி ஏற்கெனவே எனக்கு வந்த மின்னஞ்சலை பதிவான வெளியிட்டிருந்தேன். அது முதல் எனது தமிழிஷ் பயன்பாடு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் என்னால் மேற்கொண்டு எந்த ஒரு நிகழ்வையும் கட்டுரைகளையும் தமிழிஷில் உள்ளீடு செய்ய முடியவில்லை. பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் இந்த பயனார் பெயர் தமிழிஷில் இல்லை என்று பதில் கிடைக்கிறது. அதற்கான காரணத்தை யாராவது தெரிவிக்கிறீர்களா?

அதில் தவறுகள் இருப்பின் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.

- வான்முகிலன்

2 கருத்துகள்:

SUREஷ் சொன்னது…

தமிழீஷ் மூலமாகவே வந்துள்ளேன்.

ஷங்கர் Shankar சொன்னது…

நானும் தமிலிஷ் மூலமாகவே வந்துளேன்!
நீங்கள் இணைத்த நேரத்தில் எதாவது பிரச்சினை இருந்திருக்கும்!