புதன், 3 பிப்ரவரி, 2010

நம்ப முடியவில்லை, ஆனால்! இது உண்மை...

நம்ப முடியவில்லை, ஆனால்! இது உண்மை...


இது உண்மையிலும் உண்மை.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களான ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் கென்னடிக்கும் உள்ள

ஓர் அதிசய, அரிதான ஒற்றுமையான நிகழ்வுகளை ஒப்பு நோக்கினால்

யாருக்குத்தான் ஆச்சர்யமாக இராது!

· ஆப்ரகாம் லிங்கன் காங்கிரசில் தேர்வானது - 1846ல்

· கென்னடி காங்கிரசில் தேர்வானது - 1946ல்

· லிங்கன் அதிபரானது - 1860ல்

· கென்னடி அதிபரானது - 1960ல்

· ஆங்கிலத்தின் லிங்கன், கென்னடி இருவருக்கும் ஏழு எழுத்துக்கள்

· இரண்டு பேருமே சிவில் உரிமையில் முனைப்புடன் இருந்தனர்

· இருவருமெ சுடப்பட்டது வெள்ளிக்கிழமையன்று

· இருவருமே தலையில் குண்டுபாய்ந்து இறந்தனர்

· இருவரையமே தலா ஒரே ஒரு குண்டுதான் சுட்டு வீழ்த்தியது; அதாவது கொலையாளிகள் ஒருமுறைதான் சுட்டனர்

· இருவருமே சதித்திட்டத்தால் கொலை செய்யப்பட்டனர் என்ற வதந்தி நிலவியது

· இருவருமே அந்நாட்டின் தெற்குப் பகுதியைச் சார்ந்தவர்கள்

· அதேபோல் அதற்குப் பின் வந்தவர்களும் தெற்குப் பகுதியைச் சார்ந்தவர்கள்

· ஆண்ட்ரூ ஜான்சன் 1808-ஆம் ஆண்டு பிறந்தவர்

· லிண்டன் ஜான்சன் 1908-ஆம் ஆண்டு பிறந்தவர்

· லிங்கனைச் சுட்டுக்கொன்ற ஜான் வில்கிஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவன்

· கென்னடியைச் சுட்டுக்கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் 1939-ஆம் ஆண்டு பிறந்தவன்

· இருவரின் ஆங்கிலப் பெயரெழுத்துக்களும் 15 எழுத்துக்களைக் கொண்டவை

· பூத், லிங்கனைச் சுட்டபின் அரங்கிலிருந்து சேமிப்புக் கிடங்கை நோக்கி ஓடும்போது பிடிபட்டான்

· கென்னடியைச் சுட்டபின் சேமிப்புக் கிடங்கிலிருந்து அரங்கத்தை நாடி ஓடியபோது பிடிபட்டான்

· லிங்கன் கொலை பற்றி ஜான் என்பவர் மட்டுமே எழுதினார்

· கென்னடி கொலையை ஆப்ரகாம் என்பவர் மட்டும் படப்பதிவு செய்தார்

· லிங்கன் சுடப்படும் ஒருவாரத்திற்கு முன் மன்றோ மேரிலேண்டில் தன் நண்பர்களுடன் இருந்தார்

· கென்னடி தனது பெண் நண்பரான மர்லின் மன்றோவடன் இருந்தார்

· லிங்கனின் மகன் “டாட்“ன் இறுதிச்சடங்கு 16-7-1871-லும், கென்னடியின் மகன் JUNIOR கென்னடியின் இறுதிச் சடங்கு 16-7-1999-லும் நடந்த்து

· அதிகாரப்பூர்வமற்ற மற்றுமொரு ஒற்றுமை

· லிங்கனின் உதவியாளர் பெயர் கென்னடி

· கென்னடியின் உதவியாளர் பெயர் லிங்கன்.

இந்த ஒற்றுமையை என்னவென்று சொல்வது?

”யாய்” என்ற இதழிலிருந்து... (”யாய்”, 01.01.2010, பக்கம்.58)



5 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நம்ப கூடிய உண்மை. ஆதாரம் உண்டுதானே!
ஆச்சரியம் தருகிறது.

ந ரமேஷ் சொன்னது…

There is no truth in above facts.

The above news were already spread over net via mail and established that the facts are incorrect.

வான்முகிலன் சொன்னது…

திரு. யோகன் அவர்களுக்கு, எனது அலுவலகத்தில் சமீபத்தில் ”யாய்” என்ற இதழை வாங்கினார்கள். அதில் படித்தபோது இந்தத் தகவல் கிடைத்தது.
நன்றி.

Good citizen சொன்னது…

what Naresh said is true,this fact is been roming in ney for a longtime and there is evident proof in it.all are bluffs

Good citizen சொன்னது…

http://en.wikipedia.org/wiki/Abraham_Lincon#Marriage_and_familyh

http://en.wikipedia.org/wiki/John_F._Kennedy

I have given the links to know about Abraham lincon and John.F. kennedy,,,

See yourself how many wrong informations they give,,,, idiots